ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு - ஓர் ஆய்வு
Loading...
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார்
வறுமை நிலைபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள
திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 540 தரவளிப்பவர்களிடம்
நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ரங்கராஜன்-
திட்டக்குழு (2014) பரிந்துரையின்படி கலோரி, புரதம், கொழுப்பு
ஆகியவை உட்கொள்ளும் அளவு ஆகியவை கணிக்கிடப்பட்டன.
இந்த ஆய்வில் ஒவ்வொரு தனிநபரும் நாளொன்றுக்கு 179.73 கிராம்
பாலும், ஆண்டொன்றிற்கு 23.484 முட்டையும், ஆண்டொன்றிற்கு 0.708
கிலோ இறைச்சியும் உட்கொள்வதாக அறியப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_229-236
Keywords
Veterinary Science, Animal Husbandry Economics