ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு - ஓர் ஆய்வு
dc.contributor.author | Senthilkumar, K. | |
dc.contributor.author | Selvakumar, K.N | |
dc.contributor.author | Prabu, M. | |
dc.contributor.author | Pandian, A. Serma Saravana | |
dc.contributor.author | Valli, C. | |
dc.contributor.author | Thilagar, P. | |
dc.contributor.author | TANUVAS | |
dc.date.accessioned | 2019-08-02T11:15:11Z | |
dc.date.available | 2019-08-02T11:15:11Z | |
dc.date.issued | 2019-02 | |
dc.description | TNV_UVKMA-KU_2019_229-236 | en_US |
dc.description.abstract | ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 540 தரவளிப்பவர்களிடம் நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ரங்கராஜன்- திட்டக்குழு (2014) பரிந்துரையின்படி கலோரி, புரதம், கொழுப்பு ஆகியவை உட்கொள்ளும் அளவு ஆகியவை கணிக்கிடப்பட்டன. இந்த ஆய்வில் ஒவ்வொரு தனிநபரும் நாளொன்றுக்கு 179.73 கிராம் பாலும், ஆண்டொன்றிற்கு 23.484 முட்டையும், ஆண்டொன்றிற்கு 0.708 கிலோ இறைச்சியும் உட்கொள்வதாக அறியப்பட்டது. | en_US |
dc.identifier.uri | http://krishikosh.egranth.ac.in/handle/1/5810118771 | |
dc.keywords | Veterinary Science, Animal Husbandry Economics | en_US |
dc.language.iso | Tamil | en_US |
dc.pages | 229-236 | en_US |
dc.publisher | Naam Thamizhar Pathippagam, Chennai | en_US |
dc.subject | Veterinary Science | en_US |
dc.subject | Animal Husbandry Economics | en_US |
dc.title | ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு - ஓர் ஆய்வு | en_US |
dc.title.alternative | உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019 | en_US |
dc.type | Article | en_US |
Files
Original bundle
1 - 1 of 1
Loading...
- Name:
- TNV_UVKMA-KU_2019_229-236.pdf
- Size:
- 361.53 KB
- Format:
- Adobe Portable Document Format
- Description:
- TNV_UVKMA-KU_2019_229-236
License bundle
1 - 1 of 1
No Thumbnail Available
- Name:
- license.txt
- Size:
- 1.71 KB
- Format:
- Item-specific license agreed upon to submission
- Description: