Please use this identifier to cite or link to this item: http://krishikosh.egranth.ac.in/handle/1/5810118771
Authors: Senthilkumar, K.
Selvakumar, K.N
Prabu, M.
Pandian, A. Serma Saravana
Valli, C.
Thilagar, P.
TANUVAS
Title: ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு - ஓர் ஆய்வு
Other Titles: உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019
Publisher: Naam Thamizhar Pathippagam, Chennai
Language: Tamil
Type: Article
Pages: 229-236
Agrotags: Veterinary Science
Animal Husbandry Economics
Keywords: Veterinary Science, Animal Husbandry Economics
Abstract: ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 540 தரவளிப்பவர்களிடம் நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ரங்கராஜன்- திட்டக்குழு (2014) பரிந்துரையின்படி கலோரி, புரதம், கொழுப்பு ஆகியவை உட்கொள்ளும் அளவு ஆகியவை கணிக்கிடப்பட்டன. இந்த ஆய்வில் ஒவ்வொரு தனிநபரும் நாளொன்றுக்கு 179.73 கிராம் பாலும், ஆண்டொன்றிற்கு 23.484 முட்டையும், ஆண்டொன்றிற்கு 0.708 கிலோ இறைச்சியும் உட்கொள்வதாக அறியப்பட்டது.
Description: TNV_UVKMA-KU_2019_229-236
Issue Date: 2019-02
Appears in Collections:Articles (2.Seminar, etc.,)

Files in This Item:
File Description SizeFormat 
TNV_UVKMA-KU_2019_229-236.pdfTNV_UVKMA-KU_2019_229-236361.53 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.