இறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள்

dc.contributor.authorSankar, Patene Athul
dc.contributor.authorPremavalli, K.
dc.contributor.authorOmprakash, A.V.
dc.contributor.authorKirubaharan, J. John
dc.contributor.authorHudson, G.H.
dc.contributor.authorTANUVAS
dc.date.accessioned2019-07-30T08:22:26Z
dc.date.available2019-07-30T08:22:26Z
dc.date.issued2019-02
dc.descriptionTNV_UVKMA-KU_2019_15-23en_US
dc.description.abstractஇறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 288 (ஓர நாள் வயதுடைய) வென்காப்-400 இறைச்சிக்கோழி குஞ்சுகள் 4 சிகிச்சைக் குழுக்களாகவும், ஒரு சிகிச்சை குழுவிற்கு 3 மாதிரி குழுக்கள் எனவும் ஒரு மாதிரி குழுவிற்கு தலா 24 கோழிக்குஞ்சுகள் எனவும் பிரிக்கப்பட்டு 42 நாட்கள் வரை வளர்க்கப்பட்டது. கட்டுப்பாட்டு குழு 0% (குழு 1)), 0.1% (குழு 2) 0.15% (குழு 3) மற்றும் 0.2% (குழு 4) ஈஸ்ட் நொதிகள் (சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) அடிப்படை தீவனத்தில் கலந்து தீவனச் சிகிச்சைக் குழுக்கள் வகுக்கப்பட்டது. வாராந்திர உடல்எடை, வாராந்திர உடல்எடை சோ;திறன் போன்ற உற்பத்தித் திறன் மூலக்கூறுகள் குறித்த தரவுகள் பதிவு செய்யப்பட்டன. 0.2% ஈஸ்ட் கலந்து கொடுக்கப்பட்ட குழுவில் உள்ள இறைச்சிக்கோழிகளில் குறிப்பிடத்தக்க (P ≤ 0.01) அளவில் அதிக உடல்எடை மற்றும் உடல் எடை ஏற்றம் மற்றும் மேம்பட்ட தீவன மாற்றுத் திறனும் ஆராய்ச்சிக்காலம் (42நாட்கள்) முழுவதற்கும் கட்டுப்பாட்டுக் குழுவை விட காணப்பட்டது. இவ்வாய்வின் முடிவில் 0.23% ஈஸ்ட்(சாக்கிரோமைசிஸ் செரிவிசியே) கலந்து கொடுக்கப்பட்ட இறைச்சிக்கோழிகளில் மேம்பட்ட உற்பத்தி திறனானது காணப்பட்டது. இதை இறைச்சிக்கோழி பண்ணையாளர்கள் வியாபார கோழி குழுமங்களில் செயல்படுத்துவதின் மூலம் நல்ல இலாபத்தை பெற முடியும்.en_US
dc.identifier.urihttp://krishikosh.egranth.ac.in/handle/1/5810117775
dc.keywordsVeterinary Science, Poultry Scienceen_US
dc.language.isoTamilen_US
dc.pages15-23en_US
dc.subjectVeterinary Scienceen_US
dc.subjectPoultry Scienceen_US
dc.titleஇறைச்சிக்கோழிகளின் தீவனத்தில் ஈஸ்ட் நொதிகளை கலந்து கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறனில் ஏற்படும் விளைவுகள்en_US
dc.title.alternativeஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019en_US
dc.typeArticleen_US
Files
Original bundle
Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
TNV_UVKMA-KU_2019_15-23.pdf
Size:
416.92 KB
Format:
Adobe Portable Document Format
Description:
TNV_UVKMA-KU_2019_15-23
License bundle
Now showing 1 - 1 of 1
No Thumbnail Available
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: