கறவை மாடுகளுக்கான தானியவகை, பயறுவகை மற்றும் மர வகை தீவனப் பயிர்கள் செயல்விளக்கம்

dc.contributor.authorVimalendran, L.
dc.contributor.authorAlagudurai, S.
dc.contributor.authorAlagappan, M.
dc.contributor.authorThirunavukkarasu, D.
dc.contributor.authorSendhurkumaran, S.
dc.contributor.authorTANUVAS
dc.date.accessioned2019-08-30T08:34:11Z
dc.date.available2019-08-30T08:34:11Z
dc.date.issued2019-02
dc.descriptionTNV_UVKMA-KU_2019_698-701en_US
dc.description.abstractசிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், நற்புதம் கிராமத்தில் ஐந்து விவசாயிகள் வயலில் புதிய இரக தீவன பயிர்கள் முதல்நிலை செயல்விளக்கம் மூலம் கடந்த 2015-16 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இரண்டு ஆய்வு முறைகள் தேர்வு செய்யப்பட்டது அவைகளாவன அ1 – விவசாயிகள் பயிரிடும் சோளம் (பாரம்பரிய தொழில்நுட்பம்) அ2 – கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் கோ (சிஎன்) 4 + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) கோ (எப்.எஸ்) 29 + அகத்தி. இப்பரிசோதனையின் முடிவில் புதிய இரகங்களான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) + அகத்தி சாகுபடி முறையானது எக்டருக்கு 163.6 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கப்பெற்றது. மேலும் அதிகளவு தூர்கள், ஆண்டு முழூவதும் சத்து நிறைந்த பசுந்தீவனம் கிடைத்தது. இவ்வாறு தீவன பயிர்கள் கலந்து அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்து காணப்பட்டது.en_US
dc.identifier.urihttp://krishikosh.egranth.ac.in/handle/1/5810124981
dc.keywordsVeterinary Science, Animal Nutritionen_US
dc.language.isoTamilen_US
dc.pages698-701en_US
dc.publisherNaam Thamizhar Pathippagam, Chennaien_US
dc.subjectVeterinary Scienceen_US
dc.subjectAnimal Nutritionen_US
dc.titleகறவை மாடுகளுக்கான தானியவகை, பயறுவகை மற்றும் மர வகை தீவனப் பயிர்கள் செயல்விளக்கம்en_US
dc.title.alternativeஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019en_US
dc.typeArticleen_US
Files
Original bundle
Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
TNV_UVKMA-KU_2019_698-701.pdf
Size:
165.37 KB
Format:
Adobe Portable Document Format
Description:
TNV_UVKMA-KU_2019_698-701
License bundle
Now showing 1 - 1 of 1
No Thumbnail Available
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: