ஆண்மைக் குறைபாடுள்ள (கோயாண்டி) நாயின் விந்தணுக்களைக் கொண்டு செயற்கைமுறைக் கருவூட்டல் - ஒரு ஆய்வறிக்கை

Loading...
Thumbnail Image
Date
2019
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Tamizhar Pathippagam, Chennai
Abstract
சினைப் பருவத்தில் உள்ள இரண்டு வயதான பெண் ராஜபாளைய நாயும் மூன்று வயது நிரம்பிய ஆண் ராஜபாளைய நாயும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள செல்லப் பிராணிகளுக்கான ஈனியல் மற்றும் இனப்பெருக்கத் துறைக்கு ஆண் நாயின் ஆண்மைக் குறைவின் காரணமாக பரிசோதனைக்குக் கொண்டு வரப்பட்டது.
Description
TNV_UVKMA-KN_2019_397-399
Keywords
Veterinary Science, Veterinary Gynaecology and Obstetrics
Citation