இறைச்சிக்கோழி தீவனத்தில் வெந்தையம், பூண்டு மற்றும் கருமிளகு தூள் சேர்ப்பதால் அதன் குடல் உறிஞ்சிகளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்கள்

Loading...
Thumbnail Image
Date
2019
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Tamizhar Pathippagam, Chennai
Abstract
இச்சோதனையானது, வெந்தயம், பூண்டு மற்றும் கருமிளகு தூளை தீவனத்தில் சேர்ப்பதால், இறைச்சிக் கோழிகளின் குடல் உறிஞ்சிகளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக நடத்தப்பட்டது.
Description
TNV_UVKMA-KN_2019_72-75
Keywords
Veterinary Science, Poultry Science
Citation