தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு வளர்க்கும் விவசாயிகளுக்கிடையே குடற்புழு நீக்க மருந்துகளின் பயன்பாடு மற்றும் குறிப்பிட்ட இலக்கிற்கு எதிராக செயல்படும் குடற்புழு சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு பற்றிய ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2019
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Tamizhar Pathippagam, Chennai
Abstract
இந்த ஆய்வானது தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் செம்மறியாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இடையே குடற்புழு நீக்க மருந்துகளின் பயன்பாடு மற்றும் குறிப்பிட்ட இலக்கிற்கு எதிராக செயல்படும் குடற்புழு நீக்க சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டது.
Description
TNV_UVKMA-KN_2019_190-196
Keywords
Veterinary Science, Livestock Production and Management
Citation