பெரிய வெள்ளை யாக் ஷயர், லாண்ட்ரேஸ் மற்றும் டியூராக் இன பன்றிகளில் சேமித்த விந்துவின் தரம் குறித்த ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கத்தில் வெளிநாட்டு இன கிடா பன்றிகளில் சேமித்த விந்துவின் தரம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரிய வெள்ளை யாக் ஷயர், லாண்ட்ரேஸ் மற்றும் டியூராக் இன கிடா பன்றிகளின் விந்தணு அடா;த்தி முறையே 319.66±2.56, 308.71±3.27 மற்றும் 359.38±2.94 மில்லியன் / மி.லி என கண்டறியப்பட்டது. மூன்று பன்றி இனங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க விளைவு (p<0.05) காணப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_273-278
Keywords
Veterinary Science, Veterinary Gynaecology and Obstetrics
Citation