சங்க இலக்கியத்தில் முதலைகள் - ஒரு பார்வை

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்னும் பாரதியாரின் பாடலுக்கேற்ப, உலகில் தோன்றிய மொழிகளுள் பழைமையானது உயர் தனிச் செம்மொழி என்ற சிறப்பைப் பெற்றது, நம் தமிழ் மொழி ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழில் இலக்கண இலக்கியங்கள் பல தோன்றின. தமிழ் நாட்டில் கி.மு 100 வரை நடைபெற்றதாகக் கருதப்படும் கடைச்சங்கத்தில் தோன்றிய இலக்கியங்கள்தான் நம் கைகளில் இருக்கின்றன. இவ்வாறு தோன்றியவை தான் சங்க இலக்கியங்கள்.
Description
TNV_UVKMA-KU_2019_300-306
Keywords
Veterinary Science, Veterinary Public Health and Epidemiology
Citation