புறக்கடைக் கோழிவளர்ப்பில் ஸ்ரீநிதி வகை மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழிகளின் உற்பத்தி திறன் பற்றிய ஆய்வு

dc.contributor.authorThangadurai, R.
dc.contributor.authorShanmugam, P.S.
dc.contributor.authorVennila, M.A.
dc.contributor.authorAyyadurai, P.
dc.contributor.authorTANUVAS
dc.date.accessioned2019-08-02T12:16:13Z
dc.date.available2019-08-02T12:16:13Z
dc.date.issued2019-02
dc.descriptionTNV_UVKMA-KU_2019_264-267en_US
dc.description.abstractவீரிய இரக மேம்படுத்தப்பட்ட நாட்டுகோழியான ஸ்ரீநிதி கோழிகளின் உற்பத்தி திறனை பற்றிய முதல்நிலை செயல்விளக்கம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 2017-2018 ல் மேற்கொள்ளப்பட்டது. புறக்கடை கோழிவளர்ப்பில் ஈடுபட்டு வரும் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 7 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 21 நாட்கள் வயதுடைய 10 எண்ணிக்கையிலான ஸ்ரீநிதி கோழிகுஞ்சுகள் (9 பெட்டை மற்றும் 1 சேவல்) வழங்கப்பட்டு அவற்றின் உற்பத்திறன், முதல் முட்டையிடும் வயது, முட்டையிடும் எண்ணிக்கை, குஞ்சு பொரிக்கும் திறன் ஆகிய காரணிகள் கண்டறியப்பட்டது.en_US
dc.identifier.urihttp://krishikosh.egranth.ac.in/handle/1/5810118798
dc.keywordsVeterinary Science, Poultry Scienceen_US
dc.language.isoTamilen_US
dc.pages264-267en_US
dc.publisherNaam Thamizhar Pathippagam, Chennaien_US
dc.subjectVeterinary Scienceen_US
dc.subjectPoultry Scienceen_US
dc.titleபுறக்கடைக் கோழிவளர்ப்பில் ஸ்ரீநிதி வகை மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழிகளின் உற்பத்தி திறன் பற்றிய ஆய்வுen_US
dc.title.alternativeஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019en_US
dc.typeArticleen_US
Files
Original bundle
Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
TNV_UVKMA-KU_2019_264-267.pdf
Size:
160.37 KB
Format:
Adobe Portable Document Format
Description:
TNV_UVKMA-KU_2019_264-267
License bundle
Now showing 1 - 1 of 1
No Thumbnail Available
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: