தென்தமிழக வேளாண் மண்டலத்தில் இடம்பெயரும் செம்மறி ஆட்டின விவசாயிகள் சந்தித்த இடர்பாடுகள்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
தமிழகத்தின் தெற்கு வேளாண் மண்டலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி. இந்த பகுதியானது செம்மறியாட்டின் மொத்த இனத் தொகையில் 42% உள்ளடக்கியுள்ளது. இந்த தகவலானது 180 விவசாயிகளிடம் இருந்து சீரற்ற மாதிரி முறையின் (Random sampling) மூலம் சேகரிக்கப்பட்டது. செம்மறி ஆட்டின் விவசாயிகள் மேற்கொண்ட எதிர்கொண்ட இடர்பாடுகளை ஆய்வதற்கு லிக்கர்ட் அளவுகோல் முறையானது பயன்படுத்தப்பட்டது. இந்த லிக்கர்ட் அளவுகோல் முறையின் முடிவுகள் ஆனது. இடம்பெயர்ந்த செம்மறிஆட்டின் விவசாயிகள் எதிர்கொண்ட உற்பத்தி இடர்பாடுகள், சந்தை இடர்பாடுகள் (ம) இடம்பெயருதல் தொடர்பான இடர்பாடுகளை வெளிப்படுத்தியது. உற்பத்தி, சந்தைபடுத்துதல் (ம) இடம்பெயருதல் தொடர்பான இடர்பாடுகள் முறையே விவசாயிகள் மேச்சல் நிலம் இன்மை, நோய் பரவுதல் (ம) இடநிலை மனிதர்கள்/தரகர்களால் சுரண்டப்படுதல் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
Description
TNV_UVKMA-KU_2019_60-63
Keywords
Veterinary Science, Animal Husbandry Economics
Citation