ஆடு வளர்ப்போருக்கான கைபேசி செயலி - ஒரு ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
தற்பொழுது அனைத்து துறையிலும் கணினி முறைகள் கையாளப்பட்டு வருவதால், வேளாண்பெருமக்களும் அதிகளவு ஆன்ராய்டு கைபேசிகளை பயன்படுத்துகின்றனர் என்பதால், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடு வளர்ப்பவர்களை மேம்படுத்துவதற்கான கைபேசி செயலியை உருவாக்கும் திட்டம் நடத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு நோக்கமாக ஆடு வளர்ப்பவர்களின் தகவல் தேவைகள் ஆராயப்பட்டு ஆடு வளாப்பவர்களின் தகவல் தேவைகளின் சராசரி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
Description
TNV_UVKMA-KU_2019_75-82
Keywords
Veterinary Science, Animal Husbandry Economics
Citation