மோளை வெள்ளாட்டின் புறத்தோற்றம் மற்றும் இனப்பெருக்க பண்புகள்

dc.contributor.authorKirubaharan, A.
dc.contributor.authorRavimurugan, T.
dc.contributor.authorChitra, R.
dc.contributor.authorTANUVAS
dc.date.accessioned2019-07-31T09:21:57Z
dc.date.available2019-07-31T09:21:57Z
dc.date.issued2019-02
dc.descriptionTNV_UVKMA-KU_2019_172-176en_US
dc.description.abstractமோளை வெள்ளாடானது, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத, இறைச்சிக்காக வளா;க்கப்படும் மிக முக்கிய இனமாகும். இவ்வாடானது வெள்ளாடு வளர்ப்போர் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு, கவுந்தப்பாடி, சிருவலூர், நம்பியூர், காஞ்சிக்கோவில் மற்றும் நல்லாம்பட்டி போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மோளை ஆடானது, மிதமான உடல்வாகுடன் நல்ல தசைப்பிடிப்புடன் காணப்படுகின்றது. பெரும்பாலான ஆடுகள் வெண்மை நிறத்திலும், சில ஆடுகள் அழுக்கு வெண்மை நிறத்திலும், பழுப்பு நிற திட்டுக்களுடனும் காணப்படும்.en_US
dc.identifier.urihttp://krishikosh.egranth.ac.in/handle/1/5810118071
dc.keywordsVeterinary Science, Veterinary Gynaecology and Obstetricsen_US
dc.language.isoTamilen_US
dc.pages172-176en_US
dc.publisherNaam Thamizhar Pathippagam, Chennaien_US
dc.subjectVeterinary Scienceen_US
dc.subjectVeterinary Gynaecology and Obstetricsen_US
dc.titleமோளை வெள்ளாட்டின் புறத்தோற்றம் மற்றும் இனப்பெருக்க பண்புகள்en_US
dc.title.alternativeஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019en_US
dc.typeArticleen_US
Files
Original bundle
Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
TNV_UVKMA-KU_2019_172-176.pdf
Size:
189.1 KB
Format:
Adobe Portable Document Format
Description:
TNV_UVKMA-KU_2019_172-176
License bundle
Now showing 1 - 1 of 1
No Thumbnail Available
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: