ஈமு கோழி, கறிகோழி மற்றும் மாட்டிறைச்சிகளில் மதிப்பூட்டுதல் மூலம் பெறப்பட்ட டிக்காவில் கொழுப்பு அமிலச்சத்துகளின் இருப்பளவு

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
ஈமு கோழி, கறிக்கோழி மற்றும் மாட்டிறைச்சியில் இருந்து டிக்கா என்னும் மதிப்புகூட்டப்பட்ட சுவையான உணவுப் பொருட்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட அன்றே அதன் முக்கிய நற்குணங்களையும், ஊட்டச்சத்து மதிப்பையும் கண்டறிய அதிலுள்ள கொழுப்புஅமில விபரங்கள் ஆராயப்பட்டன. சோதனையில் ஈமு இறைச்சி டிக்கா சிறந்த மற்றும் சத்தான இறைச்சி என கொழுப்பு அமில விபரங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈமு இறைச்சியில் இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது. ஈமு கோழி, கறிக்கோழி மற்றும் மாட்டிறைச்சியில் இருந்து டிக்கா என்னும் மதிப்புகூட்டப்பட்ட சுவையான உணவுப் பொருட்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட அன்றே அதன் முக்கிய நற்குணங்களையும், ஊட்டச்சத்து மதிப்பையும் கண்டறிய அதிலுள்ள கொழுப்புஅமில விபரங்கள் ஆராயப்பட்டன. சோதனையில் ஈமு இறைச்சி டிக்கா சிறந்த மற்றும் சத்தான இறைச்சி என கொழுப்பு அமில விபரங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈமு இறைச்சியில் இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_419-422
Keywords
Veterinary Science, Meat Science
Citation