கோழியினங்களில் நாள்பட்ட சுவாசநோயும் தடுப்பு முறைகளும்

Loading...
Thumbnail Image
Date
2021-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
TANUVAS, Chennai
Abstract
மைக்கோப்பிளாசமா நுண்ணுயிரியால் நோயை (சுவாசக்கோளாறுகள்) உண்டாக்கும் நிலையோடு மட்டுமின்றி, முட்டை உற்பத்தி மற்றும் பொரிக்கும் திறன் குறைதல், தீவன மாற்றுத் திறன் குறைதல், ஒழுங்கற்ற முறையில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இறைச்சிக்காகப் பயன்படுத்தும்போது தரக்கட்டுப்பாடு குறைந்து விடுதல் போன்ற இடையூறுகளால் மறைமுகமாகக் கோழிப் பண்ணையாளர்களுக்குக் குறிப்பிடும் அளவில் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் மிக முக்கிய நோயாகத் தற்போதுள்ள சூழ்நிலையில் மாறி இருக்கிறது.
Description
TNV_KK_Feb2021_40(11)_31-34
Keywords
Veterinary Science, Poultry Science
Citation