இறைச்சிக் கோழித் தீவனத்தில் ஈஸ்ட் மற்றும் செறிவூட்டப்பட்ட ஈஸ்ட்டை தீவன சேர்க்கைப் பொருளாக சேர்ப்பதால் ஏற்படும் குடல் திசு புறத் தோற்றவியல் மாற்றத்தை கண்டறிதல்

Loading...
Thumbnail Image
Date
2019
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi
Abstract
இறைச்சிக் கோழித் தீவனத்தில் ஈஸ்ட் மற்றும் செறிவூட்டப்பட்ட ஈஸ்ட்டை சேர்த்து உற்பத்தித் திறன், குடலுறுஞ்சிகளின் நீளம், அகலம், குழி ஆழம், சவ்வுத்தசை தடிமன். குடுலுறுஞ்சிகளின் பரப்பளவு, குடுவைச் செல்லின் எண்ணிக்கை/குடலுறுஞ்சி ஆகியவை ஒப்பிடப்பட்டது.
Description
TNV_BKC_T_KU_2019_142-145
Keywords
Veterinary Science, Animal Nutrition
Citation