Loading...
Articles (4.Popular-Tamil)
Browse
52 results
Search Results
ArticleItem Open Access மின்னல் மற்றும் இடியின் போது விலங்குகளைப் பாதுகாக்கும் முறைகள்(TANUVAS, Chennai, 2021-01) Sivakumar, K.; Bharathy, N.; Ramesh, V.; Chinnmani, G.; TANUVASவளி மண்டலத்தில் உண்டாகும் மிக அதிகமான மின்சாரம் பூமியில் பன்மடங்கு சக்தியுடன் பாய்வதனையே மின்னல் என்கிறோம்.ArticleItem Open Access நோயில்லா ஆட்டுப் பண்ணைக்கு உகந்த மேலாண்மை உத்திகள்(TANUVAS, Chennai, 2020-11) Chinnamani, G.; Bharathi, N.; Sivakumar, K.; Ramesh, V.; TANUVASஆட்டுப் பாலைப் பச்சிளம் குழந்தைக்கும், முதியவர்களுக்கும் கொடுக்கலாம். ஏனெனில், ஆட்டுப்பாலில் எளிதில் செரிக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகள் உள்ளன,ArticleItem Open Access இறைச்சிக்கோழிப் பண்ணையின் ஆழ்கூளக் கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்(TANUVAS, Chennai, 2019-06) Sivakumar, K.; Ramesh, V.; Chinnamani, K.; TANUVASஇறைச்சிக்கோழிப் பண்ணைக் கழிவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று. கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் கழிவுகள். இவற்றில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கும், கரிமச்சத்து குறைவாக இருக்கும்.ArticleItem Open Access தமிழகத்தில் எருமை மாடுகளின் நிலை - ஒரு பார்வை(TANUVAS, Chennai, 2019-06) Ramesh, V.; Sivakumar, K.; Chinnamani, K.; Sribalaji, N.; TANUVASநமது இந்திய நாட்டில் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாத வறட்சிக் காலங்களில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும், விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கால்நடைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகிறது.ArticleItem Open Access சுகாதாரமானப் பால் உற்பத்திக்கு உகந்த பால் கறவை மேலாண்மை(TANUVAS, Chennai, 2019-05) Chinnamani, K.; Sivakumar, K.; Ramesh, V.; TANUVASபால் ஒரு இன்றியமையாத சமச்சீர் உணவாக இருப்பதோடு, பச்சிளங்குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் வயதான பெரியவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு ஆகும். எனவே கறவை மாட்டின் பாலை அசுத்தம் சேராதவாறு சேகரித்து அதனுள் உள்ள அசுத்தங்களை நீக்கி உட்கொள்வது மிகவும் நல்லது.ArticleItem Open Access வறட்சிக் காலங்களில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் பராமரிப்பு முறைகள்(TANUVAS, Chennai, 2019-04) Santhoshkumar, R.; Ramesh, V.; Sivakumar, K.; Ajantha, A.; Dineshkumar, S.; TANUVASArticleItem Open Access கோடைக்காலங்களில் வெள்ளாடுகள் பராமரிப்பு(TANUVAS, 2019-03) Sivakumar, K.; Bharathi, N.; Ramesh, V.; Chinnamani, K.; TANUVASதமிழக விவசாயப் பெருமக்கள் தற்பொழுது வரப்போகும் கோடைக்காலத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இவ்வாண்டும் பருவமழை போதிய அளவு இல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடும் வறட்சியில் உள்ளன.ArticleItem Open Access வெள்ளாடு வளர்ப்பில் தீவனம் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை(TANUVAS, Chennai, 2019-02) Chinnamani, K.; Sivakumar, K.; Ramesh, V.; Boopathi, V.; TANUVASArticleItem Open Access மழைக் காலங்களில் கால்நடைப் பராமரிப்பு(TANUVAS, Chennai, 2018-10) Sivakumar, K.; Ramesh, V.; Chinnamani, K.; Boopathi, V.; TANUVAS