ஆடுகளுக்கான சிறப்புத் தாது உப்புக் கலவையினை வெள்ளாடுகளுக்கு அளிப்பதால் அவற்றின் உற்பத்தித் திறன் மற்றும் உடல் நலத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிதல் - ஒரு கள ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2018
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi
Abstract
வெள்ளாடுகளுக்கு தாது உப்புக்கலவையினை அவைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் அளிப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி திறன் மற்றும் உடல்நலத்தில் ஏற்படும் மாறுதல்களை கண்டறியும் நோக்கில் இவ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
Description
TNV_BC_T_KAU_2018_35-37
Keywords
Veterinary Science, Animal Nutrition
Citation