கால்நடை வளர்ப்பில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இரத்த கீட்டோன் செறிவு நோய்

Loading...
Thumbnail Image
Date
2020-10
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
TANUVAS, Chennai
Abstract
கறவை மாடுகளில் கன்று ஈன்ற பிறகு ஏற்படும் முக்கியமான பொருளாதார இழப்பை அல்லது இறப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் பால்காய்ச்சல், கீட்டோசீஸ், கருப்பை அழற்சி ஆகியவை ஆகும்.
Description
TNV_KK_40(7)_Oct2020_18-20
Keywords
Veterinary Science, Veterinary Extension
Citation