பால் காய்ச்சலை அறிவது எப்படி? தடுப்பது எப்படி?

Loading...
Thumbnail Image
Date
2020-11
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
TANUVAS, Chennai
Abstract
பால் காய்ச்சல் என்பது கன்று ஈனும் தருவாயில் அல்லது கன்று ஈன்ற முதல் 48 மணி நேரத்தில் இரத்தத்தில் கால்சியம் சத்துக் குறைவினால் வரக்கூடியது. நோய்கண்ட மாடுகள் ஒரு சில மணி நேரங்களிலேயே அதிதீவிர நிலையை அடைந்து இறக்க நேரிடும்,
Description
TNV_KK_40(8)_Nov2020_12-15
Keywords
Veterinary Science, Livestock Production and Management
Citation