Loading...
Articles (4.Popular-Tamil)
Browse
29 results
Search Results
ArticleItem Open Access கறவை மாட்டை எங்கு வாங்கலாம்? பரிந்துரை செய்யப்படும் இனங்கள் யாவை?(Kozhi Nanban, 2019-12) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Latchumikanthan, U.; Mathivanan, Aranga.; TANUVASசிறந்த கறவை மாடுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதென்பது ஒரு சிறந்த கலை.ArticleItem Open Access கறவைமாடு வளர்ப்பில் மாட்டுக் கொட்டகை அமைப்புகளின் முக்கியத்துவம்(TANUVAS, Chennai, 2019-07) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Manoharan, S.; TANUVASமாடுகளின் நலன், சௌகரிய நிலை, அவற்றின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் தன்மை போன்றவற்றுக்கு மாட்டுக் கொட்டகையின் அமைப்பு முக்கியமான ஒன்றாகும்.ArticleItem Open Access கால்நடைகளின் நலம் காக்கும் மூலிகை மசால் உருண்டை(2019-11) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Latchumikanthan, U.; Mathivanan, A.; TANUVASOtherItem Open Access ஆட்டினங்களில் மடிவீக்க நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பும் தடுப்பு முறைகளும்(TANUVAS, Chennai, 2019-10) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Manoharan, S.; TANUVASவெள்ளாடு, செம்மறியாடுகளில் பரவலாகக் காணக்கூடிய நோய்களில் மடிவீக்க நோய் முதன்மையானது. இந்நோயானது மடியைப் பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்குவதாலும், காயப்படுத்துவதாலும் ஏற்படுகிறது.ArticleItem Open Access மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வெறிநோய் - ஓர் பார்வை(2019-08) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Manoharan, S.; TANUVASArticleItem Open Access கறவைமாடு வளர்ப்பில் கன்று இறப்பினைக் குறைப்பதற்கான தீவனப் பராமரிப்பு உத்திகள்(TANUVAS, Chennai, 2019-08) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Manoharan, S.; TANUVASArticleItem Open Access வெள்ளாடுகளைத் தேர்வு செய்யும் முறைகளும் கழிக்கும் முறைகளும்(TANUVAS, Chennai, 2019-06) Geetha, T.; Manokaran, S.; TANUVASவெள்ளாடுகள் மூலமாக இறைச்சி, பால், உரோமம், உரம் ஆகியவை கிடைக்கின்றன. வெள்ளாடுகள் 2 முதல் 3 குட்டிகள் ஈனும் திறன் வாய்ந்தவை.ArticleItem Open Access மாற்றுத் தீவன மூலப்பொருளான பீர் ஆலைக் கழிவைக் கால்நடைகளின் தீவனத்தில் பயன்படுத்து எப்படி?(TANUVAS, Chennai, 2019-05) Geetha, T.; Gnanaraj, P. Tensingh; Manoharan, S.; TANUVASஇந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தீவன மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.ArticleItem Open Access வெள்ளாடுகளில் செயற்கைமுறைக் கருவூட்டல் - தேவையும் பயனும்(TANUVAS, Chennai, 2019-05) Manoharan, S.; Geetha, T.; Kavitha, N.; Palanisamy, M.; TANUVASநமது நாட்டிலுள்ள ஆடுகள் இனப்பெருக்கத்தில் சிறந்தவையாக விளங்கியபோதிலும் உருவ அளவில் சிறியனவாகவும் குறைவான பால் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளன. கால்நடைகளில் பசு மற்றும் எருமை மாடுகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்து, பால் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றோம்.