Browsing by Author "Subash, R."
Now showing 1 - 8 of 8
Results Per Page
Sort Options
OtherItem Open Access Development of Low Fat Probiotic Ice Cream(TANUVAS, Chennai, 2013-06) Gayathri, S.; Elango, A.; Kumaresan, G.; Gopalakrishnamurthy, T.R.; Karthikeyan, N.; Subash, R.; Doraisamy, K.A.OtherItem Open Access Fortification of Yoghurt with Microencapsulated Iron(TANUVAS, Chennai, 2013-06) Subash, R.; Elango, A.; Kumaresan, G.; Karthikeyan, N.; Gayathri, S.; Doraisamy, K.A.OtherItem Open Access Nutritional and Sensory Attributes of Yoghurt Made from Milk of Different Goat Breeds(TANUVAS, Chennai, 2013-06) Karthikeyan, N.; Raghunath, B.V.; Kumaresan, G.; Subash, R.; Prabu, K.; Elango, A.OtherItem Open Access Preparation of Goat Milk Yoghurt Supplemented with Pomegranate Arils(TANUVAS, Chennai, 2013-06) Raghunath, B.V.; Karthikeyan, N.; Kumaresan, G.; Elango, A.; Subash, R.; Prabu, K.; Vinodkumar, G.OtherItem Open Access Study on Effect of Addition of Different Levels of Pomegranate Fruit on Sensory Quality of Goat Milk Yoghurt(TANUVAS, Chennai, 2013-06) Raghunath, B.V.; Karthikeyan, N.; Kumaresan, G.; Elango, A.; Subash, R.; Prabu, K.; Vinodkumar, G.ArticleItem Open Access அருகி வரும் தென்னிந்தியக் காட்டு நாய் இனங்கள்(TANUVAS, Chennai, 2020-12) Ganapathi, P.; Subash, R.; Rajesh, N.V.; TANUVASபண்டைய காலம் தொட்டே நாய்கள் மனிதனின் உற்ற தோழனாக விளங்கி வருகின்றன.ArticleItem Open Access பர்கூர் மலை வாழ் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் பர்கூர் மலை மாடுகளின் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு(2019-02) Thangaraj, S.; Subash, R.; Gnapathi, P.; Sakthivelselvan, A.; Kumaravelu, N.; Aarumugam, Aranga.; TANUVASபால் என்பது அனைத்துவித பாலூட்டிகளிலிருந்து தனது குட்டிகளுக்காக சுரக்கப்படும் அருமருந்து ஆகும். மற்ற விலங்கினங்களை ஒப்பிடும்போது பால் அளவு சற்று அதிகமானதாக பெறப்படுவதாலேயே மாட்டினங்கள் கறவைக்காக உபயோகப்படுத்துவதன் நோக்கமாயிற்று. இந்தியாவில் 2017-2018 புள்ளியல் கணக்கின் படி 176.35 மில்லியன் டன்கள் (தமிழகத்தில் 7.3 மில்லியன் டன்) பால் உற்பத்தி செய்யபடுவதென தேசிய பால் பண்ணை வாரியம், குஜராத் அறிவித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினராலும் விரும்பி ஏற்கப்படும் ஒரே உணவு பால் ஆகும். மேலும் மனிதனின் அன்றாட உணவிற்காகவும் பால் பயன்படுகிறது. பால் மாவுச்சத்து, புரத சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரிவிகித உணவாக அங்கீகரிக்கப்படுகிறது. தோராயமாக ஒரு டம்ளர் (100 மி.கி) பாலில் 75 கிலோ கலோரிகள் அடங்கி உள்ளன.ArticleItem Open Access வேறுபட்ட பருவக்காலங்களில் பர்கூர் மாடுகளின் பால் உற்பத்தித்திறன் மற்றும் பாலின் தரம் - ஆய்வு(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Subash, R.; Thangaraj, S.; Gnapathi, P.; Sakthivelselvan, A.; Kumaravelu, N.; Paramasivam, A.; TANUVASதென்னிந்தியாவில் உள்ள நாட்டு மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் எனும் செம்மறை மாடுகள் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சார்ந்த பர்கூர் மலைக்குன்றுகளை பிறப்பிடமாக கொண்டவைகளாகும். பொதுவாக பர்கூர் மாடுகள் வேலைக்காக வகைப்படுத்தப்பட்ட மாட்டினங்களில் ஒன்றாகும். இம்மாடுகள் நடுத்தரமான உயரம், உடல்வாகு மற்றும் வலிமையான கால்களைக் கொண்டு காணப்படுவதால் மலைபிரதேசங்களில் உள்ள கரடுமுரடான நிலங்களை உழுது பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறன.