Browsing by Author "Nithya, C."
Now showing 1 - 2 of 2
Results Per Page
Sort Options
ArticleItem Open Access Alternate Land Use System in Dry Land – A Review(2017-06) Mynavathi, V.S.; Nithya, C.; Jayanthi, C.; TANUVASDiversified farming system involving crops, fruit trees, agroforestry, animal husbandry, fisheries in farm ponds or tanks and farm mechanization, is the only option for sustaining the livelihood and pave the ways for profitable agriculture in dry land. Current dry land farming systems and practices have to be surveyed to catogerise the ecological, social, cultural and political environments in which these systems operates. Evaluation of strength and weaknesses of existing systems and possible means of improving then have to be the next set of goals. Integrated farming system averts farmers getting below disaster level of income due to monsoon failures. Livestock is a critical component of the farming mechanism to cope with drought in rainfed areas. In rainfall dependent systems, sheep and goat play predominant role. There is a vital need for agroforestry research because alternate land use systems play a major role in the risk management of rainfed agriculture. Agroforestry provides opportunities of not only preventing further degradation of marginal lands but also obtain additional income. Considerable research efforts are being made in developing improved agroforestry systems. Literature on alternate land use system in dry land is reviewed and presented below.ArticleItem Open Access களைக்கட்டுப்பாட்டு முறைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பருத்தியில் விதை மகசூல் மற்றும் சத்துகள் உறிஞ்சும் திறனை ஆய்வு செய்தல்(2019-02) Nithya, C.; Chinnusami, C.; TANUVASபருத்தியானது ஒரு முக்கியமான பணப்பயிர் ஆகும். தற்போது பருத்தி பயிரானது களை மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்கு மரபணு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பருத்தி கலப்பின இரகங்கள் அதிக பயிர் இடைவெளி மற்றும் அதிக அளவிலான உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படுதால் களைகள் அதிக எண்ணிக்கையில் பரவுவதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் இந்த ஆய்வானது களைகளை எடுத்தல், இயந்திர முறையில் களைக் கட்டுப்பாடு செய்தல் மற்றும் களைகள் முளைக்கும் முன் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் பயன்படுத்தல் போன்றவற்றை வெவ்வேறு பயிர் பருவத்தில் மேற்கொண்டு அதன் விதை மகசூல், சத்துக்கள் உறிஞ்சும் திறனை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது.