களைக்கட்டுப்பாட்டு முறைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பருத்தியில் விதை மகசூல் மற்றும் சத்துகள் உறிஞ்சும் திறனை ஆய்வு செய்தல்
Loading...
Date
2019-02
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Abstract
பருத்தியானது ஒரு முக்கியமான பணப்பயிர் ஆகும். தற்போது
பருத்தி பயிரானது களை மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து மீண்டு
வருவதற்கு மரபணு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பருத்தி கலப்பின
இரகங்கள் அதிக பயிர் இடைவெளி மற்றும் அதிக அளவிலான
உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்படுதால் களைகள் அதிக
எண்ணிக்கையில் பரவுவதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் இந்த
ஆய்வானது களைகளை எடுத்தல், இயந்திர முறையில் களைக்
கட்டுப்பாடு செய்தல் மற்றும் களைகள் முளைக்கும் முன் தெளிக்கப்படும்
களைக்கொல்லிகள் பயன்படுத்தல் போன்றவற்றை வெவ்வேறு பயிர்
பருவத்தில் மேற்கொண்டு அதன் விதை மகசூல், சத்துக்கள் உறிஞ்சும் திறனை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_411-418
Keywords
Veterinary Science, Animal Nutrition