Browsing by Author "Murugan, P."
Now showing 1 - 16 of 16
Results Per Page
Sort Options
Book chapterItem Open Access Agronomic Packages for Enhancing Cereal and Legume Fodder Production(TANUVAS, Chennai, 2014) Murugan, P.; Suganthi, M.; Kumaravel, P.In India where over 75% farmers are small and marginal holders, livestock is the main source of livelihood for a majority of the rural population.OtherItem Open Access Enhanced Fodder Seed Production Through Community Seed Bank at Village Level(TANUVAS, 2013-08) Murugan, P.; Kumaravel, P.; Mynavathi, V.S.OtherItem Open Access Popularization of Silvipasture Model for Goat Farming(TANUVAS, 2013-08) Murugan, P.; Kumaravel, P.; Mynavathi, V.S.OtherItem Open Access Silage Making at PGRIAS, Kattupakkam(TANUVAS, 2013-08) Mynavathi, V.S.; Murugan, M.; Gopi, H.; Murugan, P.OtherItem Open Access Straw and Hay Block - An Alternative Technology for Conserving Fodder(TANUVAS, 2013-08) Murugeswari, R.; Bandeswaran, C.; Murugan, P.; Gunasekaran, S.Book chapterItem Open Access Suitability of Fodder Production in Different Type of Soils and Fodder Seed Production(TANUVAS, Chennai, 2014) Suganthi, M.; Murugan, P.; Kumaravel, P.India is basically an agricultural country. Nearly 70 percent of country’s population lives in rural areas.OtherItem Open Access Yield Assessment of Co(CN)4 Cumbu Napier Hybrid Grass at PGRIAS, Kattupakkam(TANUVAS, 2013-08) Mynavathi, V.S.; Murugan, M.; Gopi, H.; Murugan, P.ArticleItem Open Access ஆட்டுக் குட்டிகள் பராமரிப்பு(TANUVAS, 2000-12) Palanisami, V.; Murugan, P.; TANUVASArticleItem Open Access காஞ்சிபுரம் மாவட்டத்திற்கேற்ற இலாபகரமான ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை கண்டறிதல்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Murugan, P.; Kumaravel, P.; Akila, N.; TANUVASவேளாண் பயிர்களின் நிலையான வருமானம் என்பது சமீப காலமாக நிலையற்றதாக அமைந்து வருகிறன்றது. இவற்றை நிவர்த்தி செய்து நிலையான வருமானம் கிடைத்திட பயிர் மட்டுமில்லாமல் அதனோடு வேளாண் சார்ந்த உப தொழில்களான கால்நடை வளர்ப்பையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணையில் திட்ட ஆராய்ச்சியானது கடந்த 2014 முதல் 2015-ம் வருடம் வரை மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஏக்கருக்கான சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை கண்டறிவதற்காக ஐந்து ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட மாதிரிகளான மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டத்துடன் இதர தொழில்களையும் இனைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டமான மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக தீவன தட்டைப்பயறு – நிலக்கடலை, வெண்டை - சூரியகாந்தி மற்றும் பல்லாண்டு தீவன பயிர்களான கம்பு நேப்பியர் ஒட்டுபுல் (கோ-4) + வேலிமசால் உடன் கறவை மாடு வளர்ப்பு + மண்புழு உற்பத்தி + ஜப்பானிய காடை வளர்ப்பதன் மூலம் அதிக ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் உற்பத்தி திறன் (10168 மற்றும் 9094 கிலோ/ஏக்கர்), அதிக நிகர வருமானம் (ரூ.2,28,855 மற்றும் ரூ.2,10,180/ஏக்கர்) மற்றும் அதிக வேலைவாய்ப்பு (392 மற்றும் 356 வேலை நாட்கள்) உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ArticleItem Open Access கால்நடை மற்றும் கோழித் தீவன உற்பத்திக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் மக்காச சோளப் பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்கள் (Fall Armyworm) - ஒரு கண்ணோட்டம்(2019-08) Senthilkumar, S.; Murugan, P.; Natarajan, A.; Kavitha, R.; Janani, C.R.; Karthik, N.; Hariharan, T.; TANUVASArticleItem Open Access நீரியல் (ஹைட்ரோபானிக்) பசுந்தீவன உற்பத்தி(TANUVAS, Chennai, 2017-08) Kumaravel, P.; Murugan, P.; Athilakshmy, P.ArticleItem Open Access பல்வேறு நெல் சாகுபடிமுறைகளுக்கேற்ற புதிய நெல் இரகத்தை (கோ-52) தோ;வு செய்வதற்கான பண்ணை ஆய்வுத்திட்டம் பற்றிய ஆய்வு(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Murugan, P.; Akila, N.; Vignesh, C.; TANUVASநாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தானியவகை பயிராக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சரியான வகை இரகங்கள் தேர்ந்தெடுக்காமலும், பாரம்பரிய முறையில் தொடர்ந்து நெல் சாகுபடி செய்வதாலும், நெல் மகசூல் குறைந்து கொண்டே வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கேற்ற அதிகமகசூல் கொடுக்கக்கூடிய இரகத்தை தேர்வு செய்வதற்கும், உயர் சாகுபடி தொழில் தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கும், பண்ணை ஆய்வுத்திட்டம் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 2017-2018 ஆண்டு பெரப்பன்சோலை மற்றும் சின்னகரசம்பாளையம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் புதிய நெல் இரகத்தை (கோ -52) திருந்திய நெல் சாகுபடி முறையிலும், நேரடிநெல் விதைப்பு சாகுபடி முறையிலும் பரிசோதனை செய்யப்பட்டது.ArticleItem Open Access பால் சர்க்கரை (லாக்டோஸ்) ஒவ்வாமை(TANUVAS, 2000-08) Murugan, P.; TANUVASArticleItem Open Access பால் மூலம் மனிதனுக்குப் பரவக்கூடிய பாக்டீரியா நோய்கள்(TANUVAS, Chennai, 2016-05) Murugan, P.; Baskaran, T.; TANUVASArticleItem Open Access மண்புழு உரம் உற்பத்தி மற்றும் பயன்கள்(Kozhi Nanbhan, 2017-03) Kumaravel, P.; Murugan, P.Book chapterItem Open Access மாட்டினங்களில் ஏற்படும் மடிநோயை கலிபோர்னியா மடிநோய் ஆய்வின் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் - ஓர் ஆய்வு(Veelan ariviyal tamil iyakkam, Newdelhi, 2015) Mohanambal, K.; Murugan, P.; Ramprabhu, R.