Browsing by Author "Alimuddin, C."
Now showing 1 - 5 of 5
Results Per Page
Sort Options
ArticleItem Open Access கன்று ஈன்ற பசு மாட்டில் வெளியே வந்த கருப்பையில் சிகிச்சை மேலாண்மை(Naam Tamizhar Pathippagam, Chennai, 2019) Tamilvani, P.; Rangasamy, C.; Sureshkumar, R.; Reshma, A.; Alimuddin, C.; TANUVASகன்று ஈன்று இரண்டு நாட்கள் கழித்து யோனிமுகம் வழியாக, சிவந்து வீங்கிய கருப்பை வெளிவந்து, முழங்காலிற்குக் கீழ் தொங்கிக் கொண்டிருந்த நாட்டினப் பசு ஒன்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி ஈனியல் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டது.Book chapterItem Open Access களப்பணிக் கால்நடை மருத்துவர்களால் தொழில் சார் மன அழுத்தத்தை சமாளிக்க கடைப்பிடிக்கப்பட்ட நுட்பங்கள்(Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi, 2018) Sabar, Ranjanmaai; Thilakar, P.; Mathialagan, P.; Srinivasan, K.; Alimuddin, C.; TANUVASபணிசார் ஆபத்து என்ற பதம் பணியிடத்தில் உள்ள எல்லாவிதமான ஆபத்துக்களையும் அதாவது அனைத்து வகையான சுற்றுசூழல் மாசுபாடு, உடல் பணிச்சூழலியல் உளவியல் மற்றும் மனரீதியான அயற்சிகளைக் குறிக்கும்.Book chapterItem Open Access களப்பணியாற்றும் அரசு கால்நடை மருத்துவர்களால் உணரப்படும் பணிசார் மன அழுத்தம் : ஒரு கள ஆய்வு(Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi, 2019) Sabar, Ranjanmaai; Thilakar, P.; Mathialagan, P.; Srinivasan, K.; Alimuddin, C.; TANUVASஇந்த ஆய்வானது களத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் தொழில்முறையில் அணுகும் பணி அழுத்தங்களை ஆவண செய்கிறது. மிகுந்த பணிச்சுமை (64.16). போதுமான ஆய்வக வசதி இல்லாமை (60.00%) கூடுதல் பொறுப்புகள் (58.33%) புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல் (58,33%) தொலைவில் உள்ள புறநோய்கள் (48.33%) வேலைகளுக்கான நிதி ஒதுக்காமை/இல்லாமை (45.00%) நிர்வாக நடைகள் / செயல்பாடுகள் (45.00%) போன்றவை கால்நடை மருத்துவர்களிடையே எப்போதும் பணிசார் அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.ArticleItem Open Access குறைக்க இயலா பிற்பிரசவக் கருப்பை முன்னிறக்கத்தின் சிகிச்சை மேலாண்மை(Naam Tamizhar Pathippagam, Chennai, 2019) Tamilvani, P.; Rangasamy, C.; Sureshkumar, R.; Reshma, A.; Alimuddin, C.; Joseph, Cecilia; TANUVASBook chapterItem Open Access சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பால் பண்ணை உழவர்களின் முடிவெடுக்கும் தன்மை : ஒரு கள ஆய்வு(Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi, 2019) Kaviyapriya, M.; Thilakar, P.; Senthilkumar, K.; Senthilkumar, K.; Alimuddin, C.; TANUVASகோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பால் பண்ணை உழவர்களின் முடிவெடுக்கும் தன்மை குறித்து ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.