களப்பணியாற்றும் அரசு கால்நடை மருத்துவர்களால் உணரப்படும் பணிசார் மன அழுத்தம் : ஒரு கள ஆய்வு

Loading...
Thumbnail Image
Date
2019
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi
Abstract
இந்த ஆய்வானது களத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் தொழில்முறையில் அணுகும் பணி அழுத்தங்களை ஆவண செய்கிறது. மிகுந்த பணிச்சுமை (64.16). போதுமான ஆய்வக வசதி இல்லாமை (60.00%) கூடுதல் பொறுப்புகள் (58.33%) புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல் (58,33%) தொலைவில் உள்ள புறநோய்கள் (48.33%) வேலைகளுக்கான நிதி ஒதுக்காமை/இல்லாமை (45.00%) நிர்வாக நடைகள் / செயல்பாடுகள் (45.00%) போன்றவை கால்நடை மருத்துவர்களிடையே எப்போதும் பணிசார் அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
Description
TNV_BCT_KAN_2019_101-104
Keywords
Veterinary Science, Veterinary Extension
Citation