Browsing by Author "Vennila, M.A."
Now showing 1 - 1 of 1
Results Per Page
Sort Options
ArticleItem Open Access புறக்கடைக் கோழிவளர்ப்பில் ஸ்ரீநிதி வகை மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழிகளின் உற்பத்தி திறன் பற்றிய ஆய்வு(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Thangadurai, R.; Shanmugam, P.S.; Vennila, M.A.; Ayyadurai, P.; TANUVASவீரிய இரக மேம்படுத்தப்பட்ட நாட்டுகோழியான ஸ்ரீநிதி கோழிகளின் உற்பத்தி திறனை பற்றிய முதல்நிலை செயல்விளக்கம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 2017-2018 ல் மேற்கொள்ளப்பட்டது. புறக்கடை கோழிவளர்ப்பில் ஈடுபட்டு வரும் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 7 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 21 நாட்கள் வயதுடைய 10 எண்ணிக்கையிலான ஸ்ரீநிதி கோழிகுஞ்சுகள் (9 பெட்டை மற்றும் 1 சேவல்) வழங்கப்பட்டு அவற்றின் உற்பத்திறன், முதல் முட்டையிடும் வயது, முட்டையிடும் எண்ணிக்கை, குஞ்சு பொரிக்கும் திறன் ஆகிய காரணிகள் கண்டறியப்பட்டது.