Browsing by Author "Pasupathy, Karu."
Now showing 1 - 4 of 4
Results Per Page
Sort Options
ThesisItem Open Access Effect OF Probiotics On Growth And Nutrient Utilization In Pups(Indian Veterinary Research Institute; Izatnagar, 2000) Pasupathy, Karu.; Sahoo, A.OtherItem Open Access Supplementation of Various Levels of Concentrate Feed for Lamps up to Weaning(TANUVAS, 2013-08) Sureshkumar, P.; Vasanthakumar, P.; Paneerselvam, S.; Muthusamy, P.; Pasupathy, Karu.; Gopi, H.ArticleItem Open Access ஜப்பானிய காடைகளின் தீவனத்தில் கடுக்காய், தான்றிக்காய மற்றும் நெல்லிக்காய் கலந்து அளிப்பதினால் வளர்திறன் மற்றும் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவில் காணப்படும் மாற்றங்கள்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Pasupathy, Karu.; TANUVASஜப்பானியக் காடைத் தீவனத்தில் கடுக்காய், தான்றிக்காய மற்றும் நெல்லிக்காய் கலந்து அளிப்பதினால் வளர்திறன் மற்றும் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.ArticleItem Open Access ஜப்பானிய காடைகளின் தீவனத்தில் வெந்தியம், துளசி விதை மற்றும் துளசி இலைகளைக் கலந்து அளிப்பதினால் வளர்திறன் மற்றும் இறைச்சிப் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Pasupathy, Karu.; TANUVASஜப்பானியக் காடைத்தீவனத்தில் வெந்தயம், துளசி விதை மற்றும் துளசி இலைகளைக் கலந்து அளிப்பதினால் வளர்திறன் மற்றும் இறைச்சிப் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 300 காடைக் குஞ்சுகள் குழுவிற்கு 75 வீதம் நான்கு குழுக்களாகவும், குழுவிற்கு மூன்று பெருக்கம் - 25 எண்ணம் வீதம் சீரற்ற முறையில் பிரிக்கப்பட்டன. குழு-1 கட்டுப்பாட்டு குழுவாகவும், குழு 2,3 மற்றும் 4 முறையே வெந்தயம், துளசி விதை மற்றும் துளசி இலை-0.3 சதவிகிதம் கலந்த தீவனம் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி குழுக்களாகவும் வளர்க்கப்பட்டு அவற்றின் வளர்திறன் மற்றும் இறைச்சி பண்புகள் கண்டறியப்பட்டன. ஆராய்ச்சி முடிவில், வளர்திறன் மற்றும் இறைச்சிப் பண்புகளில் எந்த வித மாறுபாடுகளும் ஆராய்ச்சிக் குழுக்களிடையே காணப்படவில்லை.