Browsing by Author "Kirubaharan, A."
Now showing 1 - 5 of 5
Results Per Page
Sort Options
ArticleItem Open Access இறைச்சிக் கோழி தீவனத்தில் தாவர உபபொருட்களை சேர்ப்பதனால் அதன் குடல் பகுதியில் உள்ள மொத்த நுண்ணுயிரிகள் மற்றும் எச்சரியா கோலியின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்(Naam Tamizhar Pathippagam, Chennai, 2019) Kirubaharan, A.; TANUVASமொத்தம் 224 இறைச்சிக் கோழி குஞ்சுகளை ஏழு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவையும் நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், 8 இறைச்சிக் கோழி குஞ்சுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆறு வாரங்கள் வரை வளர்க்கப்பட்டது.ArticleItem Open Access இறைச்சிக்கோழி தீவனத்தில் வெந்தையம், பூண்டு மற்றும் கருமிளகு தூள் சேர்ப்பதால் அதன் குடல் உறிஞ்சிகளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்கள்(Naam Tamizhar Pathippagam, Chennai, 2019) Kirubaharan, A.; Sivagnanam, S.; TANUVASஇச்சோதனையானது, வெந்தயம், பூண்டு மற்றும் கருமிளகு தூளை தீவனத்தில் சேர்ப்பதால், இறைச்சிக் கோழிகளின் குடல் உறிஞ்சிகளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக நடத்தப்பட்டது.ArticleItem Open Access மூலிகை முட்டைகள்(2011-04) Sathyabama, T.; Kirubaharan, A.; Nanjappan, K.; TANUVASArticleItem Open Access மோளை வெள்ளாட்டின் புறத்தோற்றம் மற்றும் இனப்பெருக்க பண்புகள்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Kirubaharan, A.; Ravimurugan, T.; Chitra, R.; TANUVASமோளை வெள்ளாடானது, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத, இறைச்சிக்காக வளா;க்கப்படும் மிக முக்கிய இனமாகும். இவ்வாடானது வெள்ளாடு வளர்ப்போர் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு, கவுந்தப்பாடி, சிருவலூர், நம்பியூர், காஞ்சிக்கோவில் மற்றும் நல்லாம்பட்டி போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மோளை ஆடானது, மிதமான உடல்வாகுடன் நல்ல தசைப்பிடிப்புடன் காணப்படுகின்றது. பெரும்பாலான ஆடுகள் வெண்மை நிறத்திலும், சில ஆடுகள் அழுக்கு வெண்மை நிறத்திலும், பழுப்பு நிற திட்டுக்களுடனும் காணப்படும்.ArticleItem Open Access யானைகளில் மதம் பிடித்தல் - விஞ்ஞான ரீதியான விளக்கங்கள்(TANUVAS, 2017-07) Kirubaharan, A.