Browsing by Author "Janani, C.R."
Now showing 1 - 3 of 3
Results Per Page
Sort Options
ArticleItem Open Access இறைச்சிக் கோழிகளுக்கு தீவன நச்சுப் பொருட்களை சீர்படுத்துவதற்காக அவற்றின் தீவனத்தில் நச்சுப் பண்புகளை நீக்கும் நுண்ணுயிர் நொதிகளைச் சேர்த்து அளிக்கும் போது அவற்றின் இரத்த சீரத்தில் உள்ள உயிர் வேதியியல் அளவுருக்களில் ஏற்படும் விளைவுகள்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Senthilkumar, S.; Janani, C.R.; Prabaharan, K.P.; Kavitha, R.; Vasanthakumar, P.; Purushothaman, M.R.; Chandrasekaran, D.; TANUVASஒரு நாள் வயதுடைய 420 வென்காப் - ஆண் இறைச்சிக் கோழிக் குஞ்சுகளைக் கொண்டு தீவன நச்சுப் பொருட்களை சீர்படுத்துவதற்காக அவற்றின் தீவனத்தில் நச்சுப் பண்புகளை நீக்கும் நுண்ணுயிர் நொதிகளை சேர்த்து அளிக்கும் போது அவற்றின் இரத்த சீரத்தில் உள்ள உயிர் வேதியியல் அளவுருக்களில் ஏற்படும் விளைவுகளை கண்டறிய ஓர் தீவனப் பாpசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறைச்சிக் கோழிக்குஞ்சுகள் 14 குழுக்களாகப் பிhpக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 30 கோழிக் குஞ்சுகள் வீதம் மொத்தமாக 42 நாட்கள் வளர்க்கப்பட்டது.ArticleItem Open Access கறிக்கோழிகளுக்கு நீரேற்றப்பட்ட நியுக்ளியோடைடுகளுடன் நொதித் தொகுப்புகள் மற்றும் மேனன் குளுக்கன் சேர்க்கைப்பொருட்களையும் சேர்த்து அளிக்கும் போது அவற்றின் குடல் குழலியலில் ஏற்படும் விளைவுகள்(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Senthilkumar, S.; Janani, C.R.; Purushothaman, M.R.; Vasanthakumar, P.; Chandrasekaran, D.; TANUVASஒரு நாள் வயதுடைய 180 கறிக்கோழிக் குஞ்சுகளை வைத்து நீரேற்றப்பட்ட நியூக்ளியோடைடுகளுடன் நொதித் தொகுப்புகள் மற்றும் மேனன் குளுக்கன் சேர்க்கை பொருட்களையும் சேர்த்து அளிக்கும் போது கறிக்கோழிகளின் குடல் சூழலியலில் ஏற்படும் விளைவுகளை கண்டறிய பாpசோதனை மேற்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டுக் குழுக்களுக்கு அடிப்படை உணவு மட்டுமே அளிக்கப்பட்டது. குழு-1 ல் தீவனத்துடன் மாவுச்சத்து இல்லாத கூட்டு சர்க்கரையின் தரத்தைக் குறைக்கும் நொதிகள் மற்றும் நீரேற்றப்பட்ட நியூக்கிளியோடைடுகளுடன் நொதித் தொகுப்புகள் மற்றும் மேனன் குளுக்கன் சேர்க்கை பொருட்களை ஒரு டன் உணவிற்கு 300 கிராம் விகிதமாக சேர்த்து அளிக்கப்பட்டது.ArticleItem Open Access கால்நடை மற்றும் கோழித் தீவன உற்பத்திக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் மக்காச சோளப் பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்கள் (Fall Armyworm) - ஒரு கண்ணோட்டம்(2019-08) Senthilkumar, S.; Murugan, P.; Natarajan, A.; Kavitha, R.; Janani, C.R.; Karthik, N.; Hariharan, T.; TANUVAS