Browsing by Author "Dhanaseelan, V."
Now showing 1 - 15 of 15
Results Per Page
Sort Options
ArticleItem Open Access இராமநாதபுர வெள்ளைச் செம்மறியாடு - ஓர் அறிமுகம்(TANUVAS, 2009-06) Ravimurugan, T.; Senthilkumar, S.; Vasanthakumar, S.; Dhanaseelan, V.; TANUVASArticleItem Open Access இறைச்சிக்கான வான்கோழி வளர்ப்பு(TANUVAS, Chennai, 2018-10) Dhanaseelan, V.; Senthilkumar, C.; Inigo, A.V. Genesis; Boopathiraja, M.; TANUVASArticleItem Open Access இலாபம் தரும் நாட்டுக் கோழி வளர்ப்பு(TANUVAS, 2011-02) Dhanaseelan, V.; Chellapandian, M.; Vasanthakumar, S.; TANUVASArticleItem Open Access கறவை மாடுகளில் மடிவீக்க நோய் வராமல் தடுப்பது எப்படி?(TANUVAS, Chennai, 2021-06) Sathiabharathi, M.; Vasanthakumar, S.; Dhanaseelan, V.; TANUVASArticleItem Open Access கறவை மாட்டுத் தீவனத்தில் தனுவாசு தாது உப்புக் கலவையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் - ஓர் கள ஆய்வு(Veelan ariviyal tamil iyakkam, Newdelhi, 2015) Senthilkumar, S.; Prathaban, S.; Dhanaseelan, V.; Manivannan, C.திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை வாயிலாக "திருநெல்வேலி மாவட்ட கறவைமாடு வளர்ப்போர்களிடையே தனுவாசு தாது உப்புக் கலவையை பிரபலப்படுத்தும் திட்டம்" ஓர் ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஓர் பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பயனாளிகளில், 30 சதவீதம் பயனாளிகள் இந்த ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டனர். திட்டம் செயல்படுத்தப்பட்ட பத்து கிராமங்களில் இருந்து 15 பயனாளிகள் வீதம் மொத்தம் 150 பயனாளிகள் ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டனர். தனுவாசு தாது உப்புக் கலவை ஒவ்வொரு பயனாளிக்கும் 2 கிலோ வீதம் மூன்று தவணையாக 6 கிலோ கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களிடமிருந்து தாது உப்புக் கலவை கொடுப்பதற்கு முன்னும், தாது உப்புக் கலவை கொடுத்த ஒரு மாதம் முடிவில் பால் மாதிரிகள் எடுத்து சேகரிக்கப்பட்ட பாலில் கொழுப்புத் தன்மை, கொழுப்பற்றத் திடப் பொருட்கள் அளவு (SNF) மற்றும் பால் உற்பத்தி அளவு பற்றியும் ஆராயப்பட்டது. இவ்வாராய்ச்சியின் முடிவில், பால் உற்பத்தி சராசரியாக ஒரு லிட்டர் அதிகரித்தும், பாலில் உள்ள கொழுப்பற்றத் திடப்பொருள்கள் 1.45 சதவீதமும், கொழுப்பு 0.90 - 1.00 சதவீதமும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.ArticleItem Open Access கால்நடைக் கழிவுகளிலிருந்து இலாபம் தரும் மண்புழு உரம் தயாரித்தல்(Kozhi Nanbhan, 2016-12) Srinivasan, G.; Dhanaseelan, V.; Hariharan, T.; TANUVASArticleItem Open Access கோடைக் கால நாட்டுக்கோழிப் பராமரிப்பு(TANUVAS, 2019-03) Dhanaseelan, V.; Senthilkumar, S.; Inigo, A.V. Genesis; Sangameshwaran, R.; TANUVASகிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் புறக்கடை முறையில் 10-20 எண்ணிக்கையில் பகலில் வெளியில் மேயவிட்டு இரவு நேரங்களில் சிறிய திண்ணைக் கொடாப்புகளிலோ கூண்டுகளிலோ அடைத்து வைத்து வளர்க்கப்படுகின்றன.ArticleItem Open Access கோடைக் காலத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு(TANUVAS, 2012-10) Senthilkumar, S.; Dhanaseelan, V.; Chellapandian, M.; Meenakshisundaram, A.; Sundaravinayagi, M.; TANUVASOtherItem Open Access கோழித் தீவனத்தில் கடுகுப் பிண்ணாக்கின் உணவுச்சத்து மதிப்பினை ஆய்வு செய்தல்(TANUVAS, 2004) Dhanaseelan, V.; TANUVAS; Viswanathan, K.ArticleItem Restricted கோழிமுட்டையைப் பதனிட்டு பயன்படுத்தும் வழிமுறைகள்(TANUVAS, 2008-02) Dhanaseelan, V.; Ravimurugan, T.; Premanayagam, C.; Vasanthakumar, S.; Balachandran, S.; TANUVASArticleItem Open Access செயற்கை முறையில் குஞ்சு பொரித்தல்(TANUVAS, 2001-10) Dhanaseelan, V.; Prabakaran, R.; TANUVASArticleItem Open Access பால் உற்பத்திக்கான எருமைகள் தேர்வு மற்றும் மேம்பாடு(TANUVAS, 2007-04) Ravimurugan, T.; Dhanaseelan, V.; Chellapandian, M.; Premanayagam, C.; Balachandran, C.; TANUVASArticleItem Open Access மழைக் காலங்களில் கால்நடைகளில் நோய் தடுப்பு முறைகள்(SKM Animal Feeds and Foods (India) Ltd., 2015-11) Dhanaseelan, V.; Srinivasan, K.; TANUVASArticleItem Open Access விருந்தாவனி - ஒரு வரப்பிரசாத கலப்பினப் பசு(TANUVAS, 2012-12) Sundaravinayaki, M.; Dhanaseelan, V.; Meenakshisundaram, A.; Arulnathan, N.; TANUVASBook chapterItem Open Access வெண்பன்றி மற்றும் குட்டிகளின் உடல் எடை மற்றும் உயிர்வாழ் சதவிகிதத்தினை அதிகரிப்பதில் மூலிகை பால் ஊக்கிகளின் பங்கு(Veelan ariviyal tamil iyakkam, Newdelhi, 2015) Ganeshkumar, S.; Gupta, Chhavi; Dhanaseelan, V.