Jaisankar, S.Murugan, M.Gopi, A.TANUVAS2019-08-052019-08-052019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810119120TNV_UVKMA-KU_2019_273-278கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கத்தில் வெளிநாட்டு இன கிடா பன்றிகளில் சேமித்த விந்துவின் தரம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரிய வெள்ளை யாக் ஷயர், லாண்ட்ரேஸ் மற்றும் டியூராக் இன கிடா பன்றிகளின் விந்தணு அடா;த்தி முறையே 319.66±2.56, 308.71±3.27 மற்றும் 359.38±2.94 மில்லியன் / மி.லி என கண்டறியப்பட்டது. மூன்று பன்றி இனங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க விளைவு (p<0.05) காணப்பட்டது.TamilVeterinary ScienceVeterinary Gynaecology and Obstetricsபெரிய வெள்ளை யாக் ஷயர், லாண்ட்ரேஸ் மற்றும் டியூராக் இன பன்றிகளில் சேமித்த விந்துவின் தரம் குறித்த ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article