Sabar, RanjanmaaiThilakar, P.Mathialagan, P.Srinivasan, K.Alimuddin, C.TANUVAS2021-01-062021-01-062019https://krishikosh.egranth.ac.in/handle/1/5810159248TNV_BCT_KAN_2019_101-104இந்த ஆய்வானது களத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் தொழில்முறையில் அணுகும் பணி அழுத்தங்களை ஆவண செய்கிறது. மிகுந்த பணிச்சுமை (64.16). போதுமான ஆய்வக வசதி இல்லாமை (60.00%) கூடுதல் பொறுப்புகள் (58.33%) புதிய திட்டங்களைச் செயல்படுத்துதல் (58,33%) தொலைவில் உள்ள புறநோய்கள் (48.33%) வேலைகளுக்கான நிதி ஒதுக்காமை/இல்லாமை (45.00%) நிர்வாக நடைகள் / செயல்பாடுகள் (45.00%) போன்றவை கால்நடை மருத்துவர்களிடையே எப்போதும் பணிசார் அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.TamilVeterinary ScienceVeterinary Extensionகளப்பணியாற்றும் அரசு கால்நடை மருத்துவர்களால் உணரப்படும் பணிசார் மன அழுத்தம் : ஒரு கள ஆய்வுகால்நடையியல் - 2019Book chapter