Kirubaharan, A.TANUVAS2021-03-032021-03-032019https://krishikosh.egranth.ac.in/handle/1/5810161883TNV_UVKMA-KN_2019_325-328மொத்தம் 224 இறைச்சிக் கோழி குஞ்சுகளை ஏழு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவையும் நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், 8 இறைச்சிக் கோழி குஞ்சுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆறு வாரங்கள் வரை வளர்க்கப்பட்டது.TamilVeterinary SciencePoultry Scienceஇறைச்சிக் கோழி தீவனத்தில் தாவர உபபொருட்களை சேர்ப்பதனால் அதன் குடல் பகுதியில் உள்ள மொத்த நுண்ணுயிரிகள் மற்றும் எச்சரியா கோலியின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல் - கால்நடை நலம்Article