Thangadurai, R.Shanmugam, P.S.Vennila, M.A.Ayyadurai, P.TANUVAS2019-08-022019-08-022019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810118798TNV_UVKMA-KU_2019_264-267வீரிய இரக மேம்படுத்தப்பட்ட நாட்டுகோழியான ஸ்ரீநிதி கோழிகளின் உற்பத்தி திறனை பற்றிய முதல்நிலை செயல்விளக்கம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 2017-2018 ல் மேற்கொள்ளப்பட்டது. புறக்கடை கோழிவளர்ப்பில் ஈடுபட்டு வரும் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 7 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 21 நாட்கள் வயதுடைய 10 எண்ணிக்கையிலான ஸ்ரீநிதி கோழிகுஞ்சுகள் (9 பெட்டை மற்றும் 1 சேவல்) வழங்கப்பட்டு அவற்றின் உற்பத்திறன், முதல் முட்டையிடும் வயது, முட்டையிடும் எண்ணிக்கை, குஞ்சு பொரிக்கும் திறன் ஆகிய காரணிகள் கண்டறியப்பட்டது.TamilVeterinary SciencePoultry Scienceபுறக்கடைக் கோழிவளர்ப்பில் ஸ்ரீநிதி வகை மேம்படுத்தப்பட்ட நாட்டுக்கோழிகளின் உற்பத்தி திறன் பற்றிய ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article