Ezhilvalavan, S.Venkatapathi, N.Pandian, C.Sundaresan, A.Omprakash, A.V.Balamurugan, P.TANUVAS2019-08-052019-08-052019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810119173TNV_UVKMA-KU_2019_318-321தேசிய கால்நடை மரபணுப் பணியகத்தால் அங்கீகரிக்கப்படாத உள்நாட்டு நாட்டுக் கோழியான கிளிமூக்கு விசிறி வாலின் மரபு பண்புகள் பற்றிய ஆய்வு திருச்சி, மணப்பாறை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் வெள்ளைக்கால் கொக்கு, கீரி, மயில், பொன்றகீரி, காகபூதி, பேய் கருப்பு, செங்கீரி, பொன்றம் முதலிய 30 கோழிகளின் மரபு வழி பண்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.TamilVeterinary SciencePoultry Scienceஉள்நாட்டின கிளி மூக்கு விசிறி வால் மரபு வழி பண்புகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றிய ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article