Senthilkumar, K.Selvakumar, K.NPrabu, M.Pandian, A. Serma SaravanaValli, C.Thilagar, P.TANUVAS2019-08-022019-08-022019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810118771TNV_UVKMA-KU_2019_229-236ஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 540 தரவளிப்பவர்களிடம் நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ரங்கராஜன்- திட்டக்குழு (2014) பரிந்துரையின்படி கலோரி, புரதம், கொழுப்பு ஆகியவை உட்கொள்ளும் அளவு ஆகியவை கணிக்கிடப்பட்டன. இந்த ஆய்வில் ஒவ்வொரு தனிநபரும் நாளொன்றுக்கு 179.73 கிராம் பாலும், ஆண்டொன்றிற்கு 23.484 முட்டையும், ஆண்டொன்றிற்கு 0.708 கிலோ இறைச்சியும் உட்கொள்வதாக அறியப்பட்டது.TamilVeterinary ScienceAnimal Husbandry Economicsஊரக தொழிலாளர் குடும்பங்களிடையே ஊட்டச்சத்துசார் வறுமை நிலைபாடு - ஓர் ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article