Deepika, S.Pandian, A. Serma SaravanaSenthilkumar, S.Geetha, A.Archana, P.Thilagar, P.TANUVAS2019-07-302019-07-302019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810117854TNV_UVKMA-KU_2019_64-68தமிழகத்தின் தெற்கு வேளாண் மண்டலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி. இந்த பகுதியானது செம்மறியாட்டின் மொத்த இனத் தொகையில் 42% உள்ளடக்கியுள்ளது. இந்த தகவலானது 180 விவசாயிகளிடம் இருந்து சீரற்ற மாதிரி முறையில் சேகரிக்கப்பட்டது. சமூக பொருளாதார மாறிகள், வேறுபாடுகளின் மத்தியில் மந்த அளவு, விவசாயின் வயது, கல்வி, தொழில், அனுபவம் (ம) நிலம் வைத்துள்ள அளவு (ம) இடம்பெயரும் தொலைவு ஆகியவை விவசாயிகள் எதிர் கொண்ட இடர்பாடுகளின் தீவிரத்தில் முக்கிய அளவையுடன் தொடர்பு கொண்டுள்ளது.TamilVeterinary ScienceAnimal Husbandry Economicsதமிழகத்தின் தெற்கு வேளாண் மண்டலத்தில் இடம்பெயரும் செம்மறிஆட்டின் விவசாயிகள் சந்தித்த இடர்பாடுகள்உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article