Kirubaharan, A.Ravimurugan, T.Chitra, R.TANUVAS2019-07-312019-07-312019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810118071TNV_UVKMA-KU_2019_172-176மோளை வெள்ளாடானது, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத, இறைச்சிக்காக வளா;க்கப்படும் மிக முக்கிய இனமாகும். இவ்வாடானது வெள்ளாடு வளர்ப்போர் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு, கவுந்தப்பாடி, சிருவலூர், நம்பியூர், காஞ்சிக்கோவில் மற்றும் நல்லாம்பட்டி போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மோளை ஆடானது, மிதமான உடல்வாகுடன் நல்ல தசைப்பிடிப்புடன் காணப்படுகின்றது. பெரும்பாலான ஆடுகள் வெண்மை நிறத்திலும், சில ஆடுகள் அழுக்கு வெண்மை நிறத்திலும், பழுப்பு நிற திட்டுக்களுடனும் காணப்படும்.TamilVeterinary ScienceVeterinary Gynaecology and Obstetricsமோளை வெள்ளாட்டின் புறத்தோற்றம் மற்றும் இனப்பெருக்க பண்புகள்உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article