vibinmurali, P.Sagar, M.P.Pandian, A. Serma SaravanaTANUVAS2019-07-302019-07-302019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810117856TNV_UVKMA-KU_2019_69-74கீழ்க்கண்டுள்ள இந்த ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மாட்டு உரிமையாளர்களின் அடிப்படை கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை முறைகளின் அறிவு நிலையை) அளவீடு செய்ய நடத்தப்பட்டது. இந்த ஆய்விற்காக 132 பர்கூர் மாட்டு உரிமையாளர்களிடம் இருந்து தரவு சேகரிப்புக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட, முன் சோதனை செய்யப்பட்ட நேர்காணல் அட்டவணை பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அனைத்து (100%) பர்கூர் மாட்டு கால்நடை உரிமையாளர்களும் ஒட்டுமொத்த அறிவியல் முறை கால்நடை மேலாண்மை நடைமுறைகளைப்பற்றிய அறிவின் நிலையை கணக்கிடுகையில் அனைவருமே 'குறைந்த நிலை அறிவையே கொண்டுள்ளனர் என தெரியவந்தது. மேலும் ஒட்டுமொத்த சராசரி அறிவு நிலையின் மதிப்பீடு 5.84 ஆக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.TamilVeterinary ScienceLivestock Production and Managementபர்கூர் மாட்டு கால்நடை உரிமையாளர்களின் அடிப்படை கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை முறைகளின் அறிவு நிலை (தரத்தின்) அளவீடுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article