Murugan, P.Akila, N.Vignesh, C.TANUVAS2019-08-292019-08-292019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810124728TNV_UVKMA-KU_2019_673-677நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தானியவகை பயிராக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சரியான வகை இரகங்கள் தேர்ந்தெடுக்காமலும், பாரம்பரிய முறையில் தொடர்ந்து நெல் சாகுபடி செய்வதாலும், நெல் மகசூல் குறைந்து கொண்டே வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கேற்ற அதிகமகசூல் கொடுக்கக்கூடிய இரகத்தை தேர்வு செய்வதற்கும், உயர் சாகுபடி தொழில் தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கும், பண்ணை ஆய்வுத்திட்டம் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் 2017-2018 ஆண்டு பெரப்பன்சோலை மற்றும் சின்னகரசம்பாளையம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் புதிய நெல் இரகத்தை (கோ -52) திருந்திய நெல் சாகுபடி முறையிலும், நேரடிநெல் விதைப்பு சாகுபடி முறையிலும் பரிசோதனை செய்யப்பட்டது.TamilVeterinary ScienceAnimal Nutritionபல்வேறு நெல் சாகுபடிமுறைகளுக்கேற்ற புதிய நெல் இரகத்தை (கோ-52) தோ;வு செய்வதற்கான பண்ணை ஆய்வுத்திட்டம் பற்றிய ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article