Arulkumar, T.Saravanan, M.Ramkumar, P.K.Kannan, K.Premalartha, N.TANUVAS2021-03-022021-03-022019https://krishikosh.egranth.ac.in/handle/1/5810161847TNV_UVKMA-KN_2019_271-273மூன்று வார வயதுடைய ஆழ்கூழம் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழி குஞ்சு 10 எண்ணிக்கை கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாட்டிற்கு தீவனம் உண்ணாமை, இரத்தக்கழிச்சல், உடல் மெலிதல், எச்சவாயின் பகுதி மற்றும் இறகு பகுதிகளில் சளி மற்றும் மண் ஒட்டி காணப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் கொண்டு வரப்பட்டது.TamilVeterinary ScienceClinicsநாட்டுக் கோழிகளில் இரத்தக் கழிச்சல் நோய் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் ஓர் சிகிச்சை ஆய்வுஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல் - கால்நடை நலம்Article