Sudeepkumar, N.K.Senthilkumar, K.Jothilakshmi, M.Vennila, C.TANUVAS2020-03-162020-03-162018http://krishikosh.egranth.ac.in/handle/1/5810145450TNV_BC_T_AK_2018_51-54கிராமப்புற மகளிரின் அதிகாரத்துவம் வாய்ந்தவராக நிர்ணயிக்கும் காரணிகளை கண்டறிய தமிழ்நாட்டிலுள்ள வடகிழக்கு மண்டலம் (வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்) மற்றும் வடமேற்கு மண்டலம் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) ஆகிய இரண்டு வேளாண் காலநிலை மண்டலங்களில், மொத்தம் 400 கால்நடைசார் திட்டப் பயனாளிகள் மற்றும் 240 கால்நடைசார் திட்டப் பயனாளி அல்லாதோர் ஆகிய தரவளிப்பவர்களிடம் நேரடிப் பேட்டி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வேளாண் மகளிர் அதிகாரத்துவக் குறியீடு கணக்கிடப்பட்டது,TamilVeterinary ScienceVeterinary Extensionஊரக மகளிரின் வேளாண் அதிகாரத்துவத்தை நிர்ணயிக்கும் காரணிகள்அடிப்படைக் கால்நடையியல் - 2018Book chapter