Vimalendran, L.Alagudurai, S.Alagappan, M.Thirunavukkarasu, D.Sendhurkumaran, S.TANUVAS2019-08-302019-08-302019-02http://krishikosh.egranth.ac.in/handle/1/5810124981TNV_UVKMA-KU_2019_698-701சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், நற்புதம் கிராமத்தில் ஐந்து விவசாயிகள் வயலில் புதிய இரக தீவன பயிர்கள் முதல்நிலை செயல்விளக்கம் மூலம் கடந்த 2015-16 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இரண்டு ஆய்வு முறைகள் தேர்வு செய்யப்பட்டது அவைகளாவன அ1 – விவசாயிகள் பயிரிடும் சோளம் (பாரம்பரிய தொழில்நுட்பம்) அ2 – கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல் கோ (சிஎன்) 4 + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) கோ (எப்.எஸ்) 29 + அகத்தி. இப்பரிசோதனையின் முடிவில் புதிய இரகங்களான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் + வேலி மசால் + தீவன சோளம் (மறுதாம்பு) + அகத்தி சாகுபடி முறையானது எக்டருக்கு 163.6 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கப்பெற்றது. மேலும் அதிகளவு தூர்கள், ஆண்டு முழூவதும் சத்து நிறைந்த பசுந்தீவனம் கிடைத்தது. இவ்வாறு தீவன பயிர்கள் கலந்து அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்து காணப்பட்டது.TamilVeterinary ScienceAnimal Nutritionகறவை மாடுகளுக்கான தானியவகை, பயறுவகை மற்றும் மர வகை தீவனப் பயிர்கள் செயல்விளக்கம்உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல், பிப்ரவரி 2019Article