தீவிர மற்றும் மித தீவிர முறையில் வளர்க்கப்பட்ட தலச்சேரி வௌள்ளாடுகளில் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறன்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
40 தலச்சேரி வெள்ளாட்டுக் குட்டிகள் (3 முதல் 4 மாத வயது) வாங்கி தீவிர மற்றும் மித தீவிர முறையில் அதன் வளர்ச்சி, உற்பத்தி, இனப்பெருக்க திறன் பற்றி அறிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டு மொத்த உடல் எடை பிறப்பு, 3,6, 9 மற்றும் 12 மாதங்களின் எடை முறையே 2.33 ± 0.10, 9.51 ± 0.33, 14.10 ± 0.53, 19.16 ± 0.75 மற்றும் 20.13 ± 0.83 கிலோ இருந்தது என கண்டறியப்பட்டது. இதைப்போலவே 1.96 ± 0.05, 7.65 ± 0.11, 14.15 ± 0.52, 18.46 ± 0.64 மற்றும் 20.48 ± 0.46 கிலோ முறையே மிதத்தீவிர முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளின் மதிப்பு ஆகும்.
Description
TNV_UVKMA-KU_2019_657-664
Keywords
Veterinary Science, Livestock Production and Management
Citation