ஜப்பானிய காடைகளின் தீவனத்தில் புரோட்டியேஸ் நொதி சேர்ப்பதனால் இனப்பெருக்கத்திறனில் ஏற்படும் மாற்றங்கள்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்களில் மிக குறைந்த வாழ்நாள் இடைவெளி கொண்ட பறவை ஜப்பானிய காடைகள் ஆகும். கோழிப்பண்ணை தொழிலுக்கு மாற்றாக, ஜப்பானிய காடை பண்ணை தற்போது பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. (முத்துக்குமார் மற்றும் ராய், 2005). மேலும் இது அதிக புரதச்சத்து, மணம், சுவை மற்றும் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட உணவாகும். மேலும் இதில் அதிக அளவு அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கரையும் மற்றும் கரையா கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
Description
TNV_UVKMA-KU_2019_648-650
Keywords
Veterinary Science, Animal Nutrition
Citation