சென்னை மாநகரத்தில் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களின் நுகர்வுத்தன்மை குறித்த ஒரு பகுப்பாய்வு

Abstract
தற்போதைய ஆய்வானது குடும்ப வருமானத்தைப் பொருத்து சென்னை மாநகராட்சியில் உள்ள நுகர்வோரிடம் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களின் நுகர்வுத் தன்மை எவ்வாறு காணப்படுகிறது என்பதனை படிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். சென்னை மாநகராட்சியை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சுற்று முறை மூலம் 120 மாதிரி ஆய்வுத் தரவுகளைப் பேட்டி அட்டவணை மூலம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் கிடைத்த தகவல்களை அனோவா அட்டவணை மூலம் ஆய்வு செய்து, இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களின் நுகர்வுத் தன்மையினை அறியப்பட்டது.
Description
TNV_UVKMA-KU_2019_542-546
Keywords
Veterinary Science, Meat Science
Citation