மாடுகளில் உருண்டைப்புழுக்களும் தடுக்கும் முறைகளும்

Loading...
Thumbnail Image
Date
2014-06
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
TANUVAS, Chennai
Abstract
பொதுவாக மாடுகளைப் பலவிதமான நோய்கள் தாக்கி அவற்றின் வளர்ச்சி மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைப் பாதிக்கின்றன. குறிப்பாக அகஒட்டுண்ணிகளின் தாக்கத்தினால் மாடுகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு அதனால் உற்பத்தி குறைவு ஏற்படுகிறது.
Description
Keywords
Veterinary Science, Poultry Science
Citation